இந்திய இளைய சமுதாயமே எழுக!

Author: Language:
Publisher: Bhakti Vikas Trust Publication Year: 2010

ORDER

Paperback
4-7 days Paperback INR 50.00 Buy Now
இந்திய இளைய சமுதாயமே!
 
பாரதத் திருநாடு தனது ஆன்மீக பலத்தால் உலகையே ஆளும் சக்தி வாய்ந்தது.  உலகெங்கிலும் இலட்சக்கணக்கானோரை கவர்ந்து இழுக்கும் பாரத கலாசாரத்தின் பெருமையை உணருங்கள்.
 
எழுந்து வருக, துணிந்து வருக, சான்றோனாகுக!
 
மதம், தத்துவம், சமுதாயம் மற்றும் வரலாற்று ஆய்வுகளுடன் கூடிய இம்மதிப்புமிக்க புத்தகம் இளையவர்களுக்கு மட்டுமல்ல.  இந்தியாவின் எதிர்காலத்தில் ஆர்வமுள்ள அனைவருக்குமே.
Full Title இந்திய இளைய சமுதாயமே எழுக!
Binding Paperback
Pages 256
ISBN
Table of Contents